அசுர வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்த ராட்சத மீன்.. பதறிபோன பெற்றோர்கள்.. வெளியான பகீர் சம்பவம்!

மீன் பிடிக்க சென்ற 16 வயது சிறுவன் ஒருவனை 60 கிலோமீட்டர் வேகத்தில் மீன் ஒன்று பாய்ந்து வந்து கழுத்தில் குத்திய சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்தவர்16 வயது சிறுவன் முகமது இதுல். அந்த சிறுவன் தனது பெற்றோருடன் மீன் பிடிக்க சென்றுள்ளான். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் சிறுவன் மீது ஒரு மீன் கழுந்த்தில் பாய்ந்துள்ளது. அதில், மீனின் வாய் ஊசி போல் கூர்மையாக இருந்ததால், மீன் சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்தது. … Continue reading அசுர வேகத்தில் சிறுவனின் கழுத்தில் பாய்ந்த ராட்சத மீன்.. பதறிபோன பெற்றோர்கள்.. வெளியான பகீர் சம்பவம்!